மகிழம்விதை – 100 கிராம்
நாயுருவி விதை – 100 கிராம்

ஆகியவற்றை எடுத்து சேர்த்தரைத்துக் கொள்ளவும். இதில் அரை தேக்கரண்டியளவு காலை, மாலை இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர உடல் வலுவடையும்.

மகிழம்பூ, கடுக்காய் ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் சேர்த்து, அரை விட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து பாதியாகச் சுண்டச் செய்து கொள்ளவும். இதை காலை, மதியம் இருவேளையும் உணவுக்குபின் சாப்பிட்டுவர வெட்டைச்சூடு விலகும். மேலும் பால்வினை நோய்களும் மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *