கோரைக்கிழங்கு – 150 கிராம்
சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
நிலப்பனங்கிழங்கு – 15 கிராம்
அமுக்கரா கிழங்கு – 15 கிராம்

மேற்கண்ட சரக்குகளை சுத்தம் செய்து பொடித்து, சலித்து வைத்துக்கொள்ளவும். சர்க்கரை ½ கிலோ வாங்கி, சிறு தீயில் பாகாக்கி மேற்படி சூரணத்தைக் கொட்டிக் கிண்டி இறக்கவும். 150 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக் கிளறி பத்திரப்படுத்தவும்.

தினசரி, காலை, மாலை உணவுக்குப்பின் 5 கிராம் அளவு சாப்பிட்டு வர விந்து நஷ்டம், ஆண் தன்மை குறைவு நீங்கி உடல் முறிக்கேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *