வெங்காயம், விந்துவின் சூட்டைச் சமப்படுத்தும் தன்மை கொண்டது. கொழுத்த ஆட்டு இறைச்சியோடு வெங்காயம் நிறைய சேர்த்து சிறிது சீரகம், மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் அபார தாது புஷ்டி உண்டாகும்.

வெங்காயத்தை 50 மி.லி அளவு சாறு எடுத்து ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை அதில் கலந்து 16 நாட்கள் அதிகாலையில் சாப்பிட, விந்துக் கோளாறுகள் நீங்கும்.

தினமும் ஒருவேளை உணவுடன் நெய்விட்டு வதக்கிய வெங்காயம் சேர்த்துவர, காமம் பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *