விந்து விருத்திக்கு
மாதன காமப்பூ – 10 கிராம்
முருங்கைப்பூ – 10 கிராம்
செம்பருத்திப்பூ – 10 கிராம்
பாதாம்பருப்பு – 10 கிராம்
சுக்கு – 10 கிராம்
தேற்றான்கொட்டை – 10 கிராம்
முருங்கைப்பிசின் – 10 கிராம்
ஆவாரம் பிசின் – 10 கிராம்
அனைத்தையும் நன்றாக அரைத்து தூள் செய்து மேற்படி சூரணத்தை கோழிமுட்டையின் வெண் கருவு சேர்த்து விழுதாக்கவும். 200 கிராம் சர்க்கரையை பாகாக்கி, சூரணத்தில் போட்டு கிளறி இறக்கவும். லேகியம் ஆறிய பதத்தில் 100 கிராம் நெய்யை உருக்கி, லேகியத்தில் சேர்த்துக்கொள்ளவும்.
காலை, மாலை 2 கிராம் அளவில் சாப்பிட விந்து விருத்தியாகும். நரம்புகள் பலப்பட்டு போகம் நீடிக்கம். தேக வலிவு, முகப்பொலிவு ஏற்படும். உறவின்போது ஏற்படும் குறிச் சுருக்கம் என்னும் தளர்வு நிலை தீரும்.
மருந்து கிடைக்குமா
Marunthu kadaikkuma