1. அக்ரகாரம், கிராம்பு, லவங்கப்பட்டை வகைக்கு 10 கிராம் எடுத்து தூள் செய்து எருமைப் பால் 100 மி.லி., ஆமணக்கு எண்ணெய் 100 மி.லி. இரண்டையும் கலந்து மேற்படி தூளினையும் கலந்து அடுப்பேற்றி பதத்தில் தைலமாக இறக்கவும்.

தேவையான அளவு தைலத்தை குறியில் தேய்க்க, குறி விரைப்பு நிலையை அடையும். குறி தளர்வு நீங்கும்.

2. முள்ளங்கி விதை – 10 கிராம்
அகரகாரம் – 10 கிராம்
ஜாதிக்காய் – 10 கிராம்

மூன்றையும் தூள் செய்து 100 மி.லி நல்லெண்ணெய்யுடன் சேர்த்துக் காய்ச்சி தைலத்தைப் பத்திரப்படுத்தவும். மேற்படி தைத்தை லிங்கத்தின் மீது பூசி வர, குறி நரம்புகள் பலமடையும். ரத்த ஓட்டம் மிகும். புத்துணர்ச்சி வலுப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *