ஆண்மை பெருக

தேவையான பொருள்கள்
அம்மான் பச்சரிசிக் கீரை (நிழலில் உலர்த்தியது) – 500 கிராம்
சீரகம் – 25 கிராம்

செய்முறை
ஆண்மை பெருக இரண்டையும் ஒன்றாகக் கலந்து பொடி செய்துகொள்ளவும். இதைச் தினமும் காலை மற்றும் இரவு உணவுக்குப் பிறகு 5 கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *