ஆண் குறி பலப்பட | ஆண்குறி சோர்வு | PENIS CARE TIPS

1. மலராத மல்லிகைப்பூவை மைய அரைத்து, லிங்கத்தின் மீது பூசி வர, குறி நரம்புகளின் சோர்வு நீங்கி ஆண்குறி பலப்படும்.

2. வெள்ளை ஆற்றலரிசிப்பூவை நல்லெண்ணெய் விட்டு அரைத்து பூசி வர குறி பலப்படும்.

3. வசப்பு, அமுக்கரா கிழாங்கு, எட்டிக்கொட்டை வகைக்கு சம அளவு எடுத்து வெண்ணெய் விட்டு அரைத்து ஆண்குறியின் மீது பூசி வர, ஒரே வாரத்தில் குறி வலுவடையும்.

4. கருஞ்சீரகத்தை ஆவிவ் எண்ணெய் விட்டு அரைத்து பூசி புணர, போகத்தில் அலாதி இன்பம் உண்டாகும்.

5. நத்தியாவட்டைப்பூவை தேன் விட்டு அரைத்து லிங்கத்தின் மீது பூசி வர, ஆண்குறி வளைவு நீங்கி நிமிரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *