ஆண்குறிப்புண் மறைய எளிய முறை

தேன் – 75 கிராம்

நெய் – 75 கிராம்

பால்  100 மி.லி

தண்ணீர் – 100 மி.லி

 

மேற்கண்டவைகளை ஒன்றாய் கலந்து காய்ச்சி இரவு உணவுக்குப்பின் உட்கொள்ள உடல் வலிமையாகும். ஆண்குறிப்புண், குறி விம்முகையில் ஏற்படும் வலி, சிறுநீர்ப்பை அழற்றி ஆகியவை தீரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *