ஆண்குறி புண்ணுக்கு மருந்து Posted on July 5, 2019July 5, 2019 by aadhavansiddha ஆண்குறி புண்ணுக்கு மருந்து யானை நெருஞ்சில் – 100 கிராம் பொடுதலை – 50 கிராம் மஞ்சள் – 10 கிராம் சீரகம் – 10 கிராம் இவையனைத்தையும் 100 லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதிகாலை – மாலை வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்குறி புண் மாறும்.