• வெங்காயம், விந்துவின் சூட்டைச் சமப்படுத்தும் தன்மை கொண்டது. கொழுத்த ஆட்டு இறைச்சியோடு வெங்காயம் நிறைய சேர்த்து சிறிது சீரகம், மிளகுத்தூள் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் அபார தாது புஷ்டி உண்டாகும்.

 

  • வெங்காயத்தை 50 மி.லி அளவு சாறு எடுத்து ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை அதில் கலந்து 16 நாட்கள் அதிகாலையில் சாப்பிட, விந்துக் கோளாறுகள் நீங்கும்.

 

  • தினமும் ஒருவேளை உணவுடன் நெய்விட்டு வதக்கிய வெங்காயம் சேர்த்துவர, காமம் பெருகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *