விந்து துரித ஸ்கலிதம்

நெடுநாள் உடலுறவு கொள்ளாமல் தீடீரென உறுவு கொள்வதால் அதீத உணர்ச்சி ஏற்பட்டு விந்து துரித ஸ்கலிதம் ஏற்படும்.

உடம்பில் ரத்தம் அதிகமாய் ஊறி சுக்கிலம் அதிகரித்த நிலையில் உறவு கொள்வதாலும் விந்து துரித ஸ்கலிதம் ஏற்படும்.

விந்துவில் அளவுக்கதிகமான உஷ்ணத்தன்மை இருந்தாலும் விந்து துரித ஸ்கலிதம் ஏற்படும்.

அடிக்கடி ஆணுறுப்பு எழுச்சி பெறுவதனாலும் உடல் உஷ்ணம் அதிகரித்து, நரம்புகள் சூடேறி விந்து துரித ஸ்கலிதம்.

மூளை, இருதயம், ஈரல், கிட்னி ஆகியன பாதிப்படைவதாலும், நரம்பு மண்டலம் சீர்கெட்டு விந்து துரித ஸ்கலிதம் ஏற்படும்.

உடலின் அதீத சூட்டினால் விந்து நீர்த்து விந்து துரித ஸ்கலிதம் வெளிப்படும்.

மன பயம், பதட்டம், நரம்பு தளர்ச்சி மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் விந்து துரித ஸ்கலிதம் வெளிப்படும்.

 

AADHAVAN LONG DRIVE CAPSULE 

AADHAVANS LONG DRIVE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *