விந்து அபரிமிதமாய் விளைய விந்து விருத்தி லேகியம்

நாட்டுக் கோழியின் முட்டை 6, எண்ணிக்கையில் அவித்து அதன் மஞ்சள் கருவை மட்டும் நன்கு உதிர்த்து எடுத்துக்கொள்ளவும்.

வெங்காயச் சாறு – 75 கிராம்

தேன் – 100 கிராம்

இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அடுப்பேற்றி சிறுதீயாய் எரிக்கவும். நீர் சுண்டி வரும் சமயத்தில், உதிர்த்து வைத்துள்ள மஞ்சள் கருவை சிறிது சிறிதாய் கலந்து, கிண்டி பத்திரப்படுத்தவும்.

சிகிச்சைக் காலம் – 1 மண்டலம் (48 நாட்கள்)

பத்தியம் – புளி, புகை, போகம், மது நீக்கி மருந்துண்ண வேண்டும்.

காலை வெறும் வயிற்றில் 10 கிராம் அளவு சாப்பிடவும். விந்து அபரிமிதமாய் விளையும். ஆண்மை அதிகரித்து உடல் தேறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *