விந்து ஊறி அதிகரிக்க
தேன் – 35 கிராம்
நெய் – 35 கிராம்
சதகுப்பை – 10 கிராம்
இந்துப்பு – 10 கிராம்
தேன், நெய் இரண்டையும் ஒன்றாகக் கலந்து கொள்க. சதகுப்பை, இந்துப்பு இரண்டையும் தூள் செய்து வைக்கவும்.
200 மி.லி தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அத்துடன் தேன், நெய், சதகுப்பை, இந்துப்பு சேர்த்து துங்குவதற்கு முன் சாப்பிட வேண்டும்.
மேற்கண்ட மருந்தினால் சிறுநீர்க்கடுப்பு, வாதம், பித்தம் தீரும். விந்துவை வளர்ப்பதில் மிகச்சிறந்த மருந்து. உடலைச் செழிப்பாக்கும். உடல் வலிமைக்கும் ஆண்மைக்கும் சிறந்தது.