Men’s Health
ஆண்மையை பெருக்க – சித்த மருத்துவர் அருண் சின்னையா தண்ணீர்விட்டான் கிழங்குச் சூரணம் 1தேகரண்டி, தினமிருவேளை, 200மிலி பாலுடன் கொள்ள ஆண்மை பெருகும். 1கிராம்தாமரைவிதையை அரைத்து.பாலில் கலந்து தினமிருவேளை சாப்பிட்டுவர தாதுபலம் பெறும். நெருஞ்சில்விதைகளை பாலிலவித்து,பொடித்து காலைமாலை அரைதேகரண்டி பாலில் கலந்து பருகிவர ஆண்மை பெருகும். துளசி இலையை குறிப்பிட்டளவு தினமுமுண்டுவர ஆண்மை அதிகரிக்கும்தூதுவேளை பூவையுலர்த்திப் பொடித்து அரைதேகரண்டி தினம் காலை,பாலில் சாப்பிட்டுவர ஆண்மை பெருக்கும். அரைக்கீரையை நெய்,மிளகு சேர்த்து வதக்கிச் சாப்பிட்டுவர தாதுபலம் அதிகரிக்கும்முருங்கைவிதைசூரணம் இரவில் […]